tamil-nadu 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்டி நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 மதுரை மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசித்து வருகிறார்.